இன்றைய நவீன உலகில் எம்மிடம் உள்ள புதிய ஆபரண அணிகலன்களைக் கொண்டும். பல வடிவிலான சடைநாகம்,  பூ அலங்காரங்களைக் கொண்டும். மேலும் Facial, Waxing, Bleaching, Eye brow threading  மூலம் உங்கள் அழகை மேலும் அழகுபடுத்த நாம் காத்திருக்கிறோம். நீங்கள் பூரண திருப்தியோடு செய்து கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆடை ஆபரணத்தேர்விலும் ஆலோசனைகள் வழங்குவதிலும் உறுதுணையாய் நிற்கிறோம்.

திருமணவைபவம், பூப்புனித நீராட்டுவிழா, பிறந்தநாள்விழா, மேலும் பல விசேட விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எமது நிலையத்தில் நாம் அலங்காரம் செய்ய காத்திருக்கிறோம்.

அனைத்து விதமான சருமத்திற்கும் அவர்களின் சருமங்களுக்கேற்ற வகையில் முகநிறத்தைக் கூட்டி, பருக்களை அகற்றி, சுருக்கங்களைப் போக்கி, கரும்புள்ளிகளை நீக்கி உங்கள் முகத்தை மெருகூட்ட இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டும், நவீன கருவிகளைக் கொண்டும் எமது அழகு நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி செய்யப்படுகிறது.

உங்கள் சரும நிறத்தைக் கூட்ட Herbal, Cream Bleaching   சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
 

Waxing செய்வதன் மூலம் எமது கை, கால்களில் தேவையற்று இருக்கும் ரோமங்களை அகற்றி சருமத்தை மெருகூட்டி புதுபொலிவுடன் அழகுசெய்வதை Waxing என்கிறோம். எமது அழகு நிலையத்தில் தரமான Cool, Hot waxing  கொண்டு செய்ய காத்திருக்கிறோம்.

Mycrolysis

கூந்தலை உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு முடி அலங்காரம் செய்தால் உங்கள் அழகே கூடிவிடும். உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு நவீன வடிவிலான Haircutting செய்து கொள்ளலாம்.

எமது கண் புருவங்களை சீர் செய்வதன் மூலம் முகத்தின் தோற்றத்தை மாற்றி மேலும் அழகூட்டலாம். நூல் மூலம் புருவம் சீர்செய்யப்படும்.

முடியை ஒரு நாளைக்கு அல்லது நிரந்தரமாக முடியை நேராக்குதல் Straightening எனப்படும். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த முறையில் செய்து கொள்ளலாம். 

நேரான முடியை நிரந்தரமாக சுருளாக மாற்றுவது Perming  எனப்படும். எமது அழகு நிலையத்தில் Perming சிறந்த முறையில் செய்து கொள்ளலாம்.